பின்னோக்கி இழுத்துச் செல்லும் பொறாமை குணம்!

இன்றைய நச்:

தொழில் நுட்பத்தில் மனிதன்
நம்பவே முடியாத அளவுக்கு
முன்னேற்றம் அடைந்துள்ளான்;
ஆனாலும், பல ஆயிரக்கணக்கான
வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவே
இன்றும் சண்டையிட்டுக் கொண்டு,
பேராசையுடையவனாக, பொறாமையுடையவனாக,
பெரும் துக்கத்தைச் சுமந்து கொண்டு வாழ்கிறான்!

  • ஜே.கிருஷ்ணமூர்த்தி

 

You might also like