குறைபாடுகள் எல்லாம் இயலாமையின் வெளிப்பாடே!

இன்றைய நச்:

மேலே வந்தால்
நீயே பறித்துக் கொள்ளலாமே
ஏன் கல்லெறிகிறாய்
கீழே நின்று!

– எழுத்தாளர் கலாப்ரியா

You might also like