இலங்கைக்கு வந்திருந்த மக்கள் திலகம்! நேற்றைய நிழல் Last updated Mar 29, 2025 Share அருமை நிழல்: * மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1965-ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் “மலையக லட்சுமி” போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்து இருந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail