அருமை நிழல்:
விழா ஒன்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர்கள் ஜெமினி கணேசனும் ஜெய்சங்கரும் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
இந்த மூன்று பேரும் ஒன்றிணைந்து நடித்ததில்லை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் சேர்ந்து நடித்த ஒரே படம் ‘முகராசி’.
ஜெய்சங்கர், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, கால்ஷீட் பிரச்சனையால் பின்னர் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.