கற்றுக் கொள்பவனே கலைஞனாகிறான்!

இன்றைய நச்

வாழ்க்கை
ஒவ்வொரு வினாடியும்
நமக்குக் கற்றுக் கொடுத்துக்
கொண்டுதான் இருக்கிறது;
நாம்தான் சரிவர கற்பதே இல்லை;
கற்றுக் கொண்டவனே
அறிஞன், பணக்காரன்,
பதவி உள்ளவன் ஆகிறான்!

– எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

You might also like