ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்!

தாய் சிலேட்:

ஒன்றின் மேல்
நம்பிக்கை வேண்டும்;

உதாரணமாக இயற்கை,
கடவுள், உழைப்பு, வெற்றி

இப்படி ஏதாவது ஒன்றின் மேல்
நம்பிக்கை கொள்!

– எழுத்தாளர் சுஜாதா

You might also like