படித்ததில் ரசித்தது:
நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் என்றால், தகுதியற்றவர்களின் விமர்சனங்களுக்கு, பதில் அளிப்பதை தவிர்த்து விடு!
எல்லோரின் செயல்களையும், விமர்சிக்க, இங்கு ஒரு கூட்டம் உள்ளது, அதை நீ கண்டுகொள்ளாமல் இருந்தால், உன் வாழ்க்கைக்கு நல்லது!!
மற்றவரோடு ஒப்பிட்டு, உன்னை குறை சொல்பவர் சொல்லிக்கொண்டே இருக்கட்டும், “என்னைப் பற்றி எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு முன்னேறி செல்.
நன்றி: சிந்தனையாளர்கள் பக்கம் முகநூல் பதிவு