அந்த ஒளி எல்லோருக்குமானது!

படித்ததில் ரசித்தது:

இந்த உலகம் தோல்விகளால்
நிறைந்தது அல்ல;
சுடர்களால் நிறைந்தது;
ஒளியால் நிறைந்தது;
வெற்றி, தோல்வி,
மானம், அவமானம்
இவற்றால் அழிக்க முடியாத
தன்னியல்பானது;
அந்த ஒளி
அது எல்லோருக்குமானது!

– பவா செல்லதுரை

You might also like