அடித்துத் திருத்தி என்ன ஆகிவிடப் போகிறது?!

வாசிப்பின் ருசி: 

உலகத்துல இருக்கிறது கொஞ்சக் காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல. அந்தப் பொழுதை, மற்றவரை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்?

– தி.ஜானகிராமன் எழுதிய ‘முள்முடி’ சிறுகதையிலிருந்து ஒரு பகுதி.

You might also like