கல்விதான் விடுதலைக்கான வழி!

தாய் சிலேட்:

போ, கல்விபெறு,
புத்தகத்தைக் கையில் எடு,
அறிவு சேரும்போது,
சிந்தனை வளரும்போது
அனைத்தும் மாறிவிடும்
ஏனென்றால்,
வாசிப்புதான் விடுதலை!

– சாவித்ரிபாய் புலே

You might also like