இது உங்கள் தருணம்; எதையும் சிறப்பாகச் செய்யுங்கள்!

இன்றைய நச்:

உங்களால் முடியாது என்று
நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள்;
தோல்வியுங்கள்;
மீண்டும் முயலுங்கள்;
இரண்டாவது முறை
இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்;
பெரிதாக அடிபடாதவர்கள்
பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே
இது உங்கள் தருணம்;
அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்!

  • ஓப்ரா வின்ஃப்ரே
You might also like