இயல்பான இந்த வாழ்வு இன்னும் அழகாகும்!

இன்றைய நச்:

பாசாங்கற்ற வலிந்து மேற்கொள்ளாத,
இயல்பான எந்த நட்பும்
எந்தக் காதலும் எந்த அன்பும்
சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும்.

எல்லா மனிதனும், எல்லா மனுஷியும்
அழகாக இருக்கும்போது
இந்த வாழ்வும் இந்த உலகமும்
மேலும் அழகுறும்!

– எழுத்தாளர் வண்ணதாசன்

You might also like