மனவலிமையைத் தரும் கல்வியே இன்றைய தேவை! கதம்பம் Last updated Dec 13, 2024 Share இன்றைய நச்: எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனை தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை! – விவேகானந்தர் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail