இசைப் பேரரசிகளின் சங்கமம்!

அருமை நிழல்:

ஒரே புகைப்படத்தில் இசையோடு தொடர்புடையவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், அரிதினும் அரிதாக அமைந்துவிடுகிறது அதுபோன்ற நிகழ்வுகள். அப்படி ஒரு தருணத்தில் இசையரசிகளான டி.கே.பட்டம்மாள், ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெயலட்சுமி, எஸ்.ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோர்!

– நன்றி: முகநூல் பதிவு

You might also like