வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை!

இன்றைய நச்: 

வாழ்க்கை முற்றிலும்
இளந்தென்றலாக இருப்பதில்லை;
அது முற்றிலும் சுழன்றடிக்கும்
சூறாவளியாகவும் இருப்பதில்லை;
இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை;
முன்னதை அனுபவிக்கவும்
பின்னதை எதிர்த்து நிற்கவும்
மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்!

– ராபர்ட் கிரீன் இங்கர்சால்

You might also like