அன்பு ஒன்றே அனைத்திற்குமான ஆற்றல்!

படித்ததில் ரசித்தது: 

வாழ்க்கையில் அப்புறம்
என்னதான் இருக்கிறது
என்று என்னைக் கேட்டால்,
எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது;
நம்முடைய பிரியத்தை
இன்னொருவரிடம் காட்டுவதில்தான்
எல்லாம் இருக்கிறது
என்று நினைக்கிறேன்!

– லா.ச.ரா

#லா_ச_ராமாமிர்தம் #லா_ச_ரா #லால்குடி_சப்தரிஷி_ராமாமிர்தம் #La_Sa_R_Ramamirtham #La_Sa_Ra

You might also like