நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளை உருவாக்கும்!

தாய் சிலேட்:

தவறான சிந்தனைகளை
ஒருபோதும் நம்முள் நுழைய
அனுமதிக்கக் கூடாது;
அதற்கு மாறாக,
நல்ல எண்ணங்களை
நாமே விரும்பி, முயன்று
மனதில் இயங்கவிட்டுக்
கொண்டிருக்க வேண்டும்!

– வேதாத்திரி மகிரிஷி

You might also like