இயல்பான மனிதனும் இயற்கையை நேசிப்பவனும்…!

படித்ததில் ரசித்தது: 

உயர்ந்த மனிதன்
பெரிய சிந்தனைகளைப் பற்றி பேசுவான்;

சராசரி மனிதன்
அன்றாட செயல்கள் குறித்து பேசுவான்;

சாதாரண மனிதன்
பிறரைப் பற்றி பேசுவான்;

இயற்கையை நேசிப்பவன்
அனைத்து உயிர்களின்

உணர்வுகளோடு ஒன்றி இருப்பான்!

You might also like