இன்றைய நச்:
இவ்வளவு அற்புதமான, நுணுக்கமான,
சிறந்த கருவியாக இருக்கும் மூளையால்
ஏன் நமது மனித வேதனையையும்
துயரத்தையும் குழப்பத்தையும்
தீர்க்க முடியவில்லை?
ஏனென்றால் நாம் எப்போதும்
சிந்தனையால்
விடை காண முயற்சிக்கிறோம்;
அது கடந்த காலம்
என்பதை உணராமல்!
– ஜே. கிருஷ்ணமூர்த்தி