ஏதோ ஒரு நிறுத்தத்தில் முடிவடையும் பயணங்கள்!

வாசிப்பின் ருசி:

பயணம் சலித்துவிட்டது;
எல்லா பயணங்களும்
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
முடிந்துவிடுகின்றன!

– கவிஞர் நாடன் சூர்யா எழுதிய முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு நூலிலிருந்து…

You might also like