அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்!

நூல் அறிமுகம் : நிலவு வந்து பாடுமோ

ஜான் ஸ்டீன்பெக் அமெரிக்காவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். அவர் இருபது நாவல்களும், சிறுகதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவருக்கு 1962ம் ஆண்டில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவருடைய நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது “கடுஞ்சினக் கனிகள் (The Grapes of Wrath) என்ற நாவலாகும்.

இந்த நாவல் ஒரு மனிதாபிமானக் காவியம். மகத்தான கலைப் படைப்பு. அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்.

*******

நூல் : நிலவு வந்து பாடுமோ
ஆசிரியர்: ஜான் ஸ்டீன்பெக்
மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்
அன்னம் – அகரம் பதிப்பகம்
பக்கங்கள்: 158
விலை: ரூ.80/-

You might also like