உள்ளத்திற்குப் போர்வை தேவையில்லை!

இன்றைய நச்:   

பட்டோ, பருத்தியோ,
புதியதோ, கந்தலோ
உடம்புக்கு உடுத்துங்கள்;
மனம் மட்டும்
அம்மணமாகவே இருக்கட்டும்;
ஆடைகளால் மறைக்க வேண்டாம்!

– ஈரோடு தமிழன்பன்

You might also like