ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுங்கள்!

இன்றைய நச்:

ஜாதியை எதிர்த்துப் போராடுங்கள்;
அது ஜனநாயத்திற்கு எதிரி என்பதால்;
மூட நம்பிக்கையை
எதிர்த்துப் போராடுங்கள்;
அது அறிவியலுக்கு
எதிரி என்பதால்;
ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுங்கள்;
அது சுதந்திரம், சமத்துவம்
சகோதரத்துவத்திற்கு
எதிரி என்பதால்!

– பேரரறிஞர் அண்ணா

You might also like