செய்தி:
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தகவல் தெரிவித்திருக்கிறது.
கோவிந்த் கேள்வி:
ஆறு சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும்னு சொல்லியிருப்பத கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு.
அதோட, அந்த வளர்ச்சி யாருக்கு? எத்தனை சதவீதம் இருக்குன்றதையும் சேர்த்து சொல்லிடுங்க… பாக்கலாமா!