துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்!

இன்றைய நச்:

எல்லோரிடமும் அன்பாயிரு;
துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்;
எல்லா உயிர்களையும் நேசி;
யார்மீதும் பொறாமைப்படாதே;
பிறரது குற்றங்களைக் காணாதே!

– விவேகானந்தர்

You might also like