தாமதமாக உணர்ந்த தந்தையின் அன்பு!

புரிதல்:

இல்லாமல் போய்
வெறுமை சூழ்ந்தப் பிறகே
தாமதமாகவே உணர்கிறோம் –
அப்பா பயன்படுத்திய சில
பொருட்களின் அருமையையும்,
அவரிடம் பேசாமல் விட்டுப்போன
பேச்சற்ற மௌனத்தையும்.

You might also like