நடிப்பின் ‘அகராதி’யாக மாறிய நடிகர் திலகம்!

அருமை நிழல்:

குதிரை முகம் என்று சினிமா உலகத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர், குதிரை வேகத்தில் அதே சினிமா உலகையே வலம் வந்தார் என்றால் அது சாதரண சாதனை அல்ல. அப்படிப்பட்ட ஒருவரை வெறும் நடிகர் என்று மட்டும் சொல்ல முடியாது.  அப்படிப்பட்ட பெரும்பேற்றுக்கும் வானளவிய புகழுக்கும் சொந்தக்காரர்தான் ‘நடிகர் திலகம்’ செவாலியே சிவாஜி கணேசன்.

குறிப்பு: 1949-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஸ்டூடியோ ஒன்றில் நடிகர் திலகம் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் இது.

#Sivaji_Ganesan #நடிகர்_திலகம் #சிவாஜி_கணேசன் #சிவாஜி #nadigar_thilagam #Sivaji #actor_sivaji

You might also like