உள்ளத்தை நிறைத்த உணர்வு! கதம்பம் Last updated Jul 13, 2024 Share வாசிப்பின் ருசி: ஒரே ஒரு ஜன்னலின் ஒரே ஒரு கதவைத் திறந்தேன்; ஒரே ஒரு பழுப்பு இலை காற்றில் உள்ளே வந்தது; எல்லாமே வந்துவிட்டதாக இந்த அறை நிரம்பிவிட்டது. ~ வண்ணதாசன் script of vannadhasanவண்ணதாசன் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail