இது ராகுல் காலம்: பாரதிய ஜனதாவுக்கு ராகு காலம்!

- நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கிரிராஜன் பேச்சு

செய்தி: நாடாளுமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் கிரிராஜன், தற்போது ராகுல்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் பாஜகவுக்கு ராகு காலம் என்றும் பேசியிருக்கிறார்.

கோவிந்த் கேள்வி:

திமுக எம்.பி. கிரிராஜன் சொல்கிறபடி, இது ராகுல் காலமோ, பாஜகவுக்கு ராகு காலமோ; இந்திய மக்களுக்கு ராகு காலமாக இல்லாமல் இருந்தால் சரி.

You might also like