நல்லதும் கெட்டதும் நாம் பார்க்கும் பார்வையில் தான்!

தாய் சிலேட்:

இந்த உலகத்தில்
இது அழகு,
இது அழகில்லை என்று
எதையும் சொல்ல முடியாது;
நாம் சந்திக்கும்
எல்லா மனிதர்களுமே
நல்லவர்கள்தான்;
நாம் பார்க்கும்
அனைத்துமே அழகுதான்!

– எழுத்தாளர் பிரபஞ்சன்

#பிரபஞ்சன் #எழுத்தாளர்_பிரபஞ்சன் #writer_prabhanjan

You might also like