மனமே மிகச் சிறந்த ஆசான்!

தாய் சிலேட்: 

மகிழ்ச்சியாக இருந்தாலும்
சோகமாக இருந்தாலும்
நம்மைப் பக்குவப்பட வைப்பது
நம் மனம் தான்;
நம் மனமே நமக்கு
மிகச்சிறந்த ஆசிரியர்!

– புத்தர்

 

You might also like