கனிவான குணம் வாழ்வின் கூடுதல் பலம்!

இன்றைய நச்:   

முன்நோக்கிச் செல்லும்போது
கனிவாயிரு;
ஒரு வேளை பின்நோக்கி வர
நேரிட்டால்
யாராவது உதவுவார்கள்!

– ஜாக்கி சான்

#Jackie_Chan_facts #ஜாக்கி_சான்

You might also like