ராஜாவிற்கு பொறுத்தமான அடைமொழியைத் தந்த கலைஞர்!

அருமை நிழல்:

காரைக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில், திரளான மக்கள் வெள்ளத்தின் நடுவே, இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார் கலைஞர் கருணாநிதி.

ராஜாவிற்கு எவ்வளவு பொறுத்தமான அடைமொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார் கலைஞர்.

தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த தமிழர்களும், தம் சொத்து எனப் பெருமையுடன் சொல்லக் கூடிய பெயர் பெற்றவர் இசைஞானி இளையராஜா.

– நன்றி : முகநூல் பதிவு

#இசைஞானி_இளையராஜா  #இசைஞானி #இளையராஜா #கலைஞர் #கருணாநிதி #கலைஞர்_கருணாநிதி #kalaignar_karunanithi #isaignani_ilayaraja  #kalaignar #karunanithi #isaignani #ilayaraja

You might also like