எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

இன்றைய நச்:

நீங்கள் பழைய கண்களால் பிரச்சனைகளைப் பார்ப்பதால், அது வலுவடைவது மட்டுமல்லாமல் அதன் நன்கு பழகிப்போன பாதையில் நகர்கிறது.

எனவே பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் நீங்கள் புதிய கண்கள் கொண்டு அதைப் பார்க்கிறீர்களா அல்லது பழைய கண்கள் கொண்டா?

– ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி

#ஜே_கே_கிருஷ்ணமூர்த்தி #ஜே_கே #j_k #j_krishnamoorthy #j_k_facts

You might also like