வாழ்வைச் சிறப்பிக்கும் நிதானம்!

தாய் சிலேட்:

எல்லா தானங்களும்
பிறரை வாழ வைக்கும்,
ஆனால்,
நிதானம் மட்டுமே
தன்னையும் வாழ வைத்துப்
பிறரையும் வாழ வைக்கும்!

– கௌதம புத்தர்

You might also like