படித்ததில் ரசித்தது:
நம்முடைய முழுக் கவனத்தையும்
நம்மை நோக்கி ஏவப்படும்
வன்முறைக்கெதிராக,
நாம் என்ன செய்யவேண்டும்
என்பதில் இல்லாமல்,
மாறாக, நமக்குள் உண்டாகும்
பயம், வெறுப்பு, திமிர் அல்லது
பாரபட்சம் இவைகளுக்கான
காரணத்தைப் புரிந்து கொள்வதில்
செலுத்த வேண்டும்;
நம் தினசரி வாழ்வில்
இதைப் புரிந்துகொள்ளும்போது,
மற்றவர்கள் உருவாக்கும்
பிரச்சனைகள் அதிக
முக்கியத்துவம் பெறுவது
நின்றுவிடுகிறது!
– ஜே.கிருஷ்ணமூர்த்தி