ஞானத்திற்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாடு!

இன்றைய நச்:

தினமும் ஏதாவது
ஒன்றை
கற்றுக்கொள்வது தான்
அறிவு;

தேவையில்லாத
ஏதாவது ஒன்றை
விட்டுவிடுவது தான்
ஞானம்!

  • ஜென் தத்துவம்

 

You might also like