படித்ததில் ரசித்தது:
பேருந்து நிலையத்தில்,
ரயில் நிலையத்தில்,
பிரியும்போது மட்டுமே
சொல்லக் கூடிய
வார்த்தைகள், அறிவுரைகள்
அப்பாவுக்கும்
இருந்திருக்கும் ஆயிரம்;
ஆனாலும் இறுதிவரை
அவர் ஒரே ஒரு வார்த்தை தவிர
வேறு எதுவும் சொன்னதில்லை;
‘பத்திரம்’!
- போகன் சங்கர்
#போகன்_சங்கர் #bogan_shankar