சுதந்திரத்தை விரும்பும் பறவைகள்!

இன்றைய நச்:

கூண்டுக்குள்
குருவி
கூடு கட்டுவதில்லை;
தன் குஞ்சுக்கு
அடிமைத்தனத்தை
அவை வாரிசுரிமை
ஆக்குவதில்லை!

– கலீல் ஜிப்ரான்

#கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_quotes

You might also like