பக்தி என்பது சர்வாதிகாரத்தின் வேர்!

இன்றைய நச்:

மதங்களில் வேண்டுமானால்
பக்தி என்பது ஆன்மாவின்
திறவுகோலாக இருக்கலாம்
ஆனால் அரசியலில்
பக்தி என்பது
சர்வாதிகாரத்தின் வேர்!

– அண்ணல் அம்பேத்கர்

#அண்ணல்_அம்பேத்கர் #annal_ambedkhar

You might also like