மனதைப் பக்குவப்படுத்தப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது:

நீங்கள் எப்போதாவது ஒரு பூவை, அதை ஒரு ரோஜாப்பூ எனக் கூறாமல், அதை உங்கள் சட்டைப் பொத்தானின் ஓட்டையில் செருகிக் கொல்லும் அல்லது அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று யாருக்காவது கொடுக்கும் ஆசை இல்லாமல், கவனித்தது உண்டா?

மனம் அதன் பண்பாக கொண்டிருக்கும் அனைத்து மதிப்புகளும் இல்லாமல் அப்படி கவனிக்கும் தகுதி உடையவராக நீங்கள் இருந்தால், அப்போது ஆசை ஒரு அறநெறித் தவறிய ஒன்றாக இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.

நீங்கள் ஒரு காரைப் பார்க்கலாம், அதன் அழகைக் காணலாம், மேலும் ஆசையின் முரண்பாட்டில் அல்லது இடர்பாட்டில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம்!

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

You might also like