பல்சுவை முத்து:
நம்மைவிட உயர்ந்தவர்களிடம்
பணிவாக இருப்பது நம் கடமை;
நமக்குச் சமமானவர்களிடம்
பணிவாக இருப்பது நமது மரியாதை;
நம்மைவிட தாழ்ந்தவர்களிடம்
பணிவாக நடத்தல் நமது கண்ணியம்;
அனைவரிடமும் பணிவாக
நடந்து கொள்வது
நமக்குப் பாதுகாப்பு!
– புரூஸ்லி