பல்சுவை முத்து:
நீங்கள் அந்தஸ்து எனும் ஒரு நிலையிலிருந்து பேசும் கணம் நீங்கள் உண்மையில் மனித உறவுகளை அழிக்கிறீர்கள்.
அந்தஸ்து அதிகாரத்தைக் குறிக்கிறது. உணர்ந்தோ அல்லது உணராமலோ நீங்கள் அதைத் தேடும்போது நீங்கள் கொடூரமான ஒரு உலகில் நுழைகிறீர்கள்.
உங்களுக்கு மாபெரும் ஒரு பொறுப்பு உள்ளது. நீங்கள் அன்பு எனப்படும் இந்த முழுப்பொறுப்பையும் ஏற்பீர்கள் எனில் அப்போது சுயத்தின் வேர்கள் மறைந்துவிடுகின்றன!
– ஜே.கிருஷ்ணமூர்த்தி