சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு!

சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு, அதுவும் மதுரையில் நடந்திருக்கிறது.

1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் ‘திரைப்பட எதிர்ப்பு இயக்க மாநாடு’ நடந்திருக்கிறது.

இம்மாநாட்டில் முக்கியமாக‍க் கலந்து கொண்டவர்கள் பெரியார், ராஜாஜி, குன்றக்குடி அடிகளார் – இவர்களோடு சிறப்பு அழைப்பாளராக‍க் கலந்து கொண்டவர் ஜி.டி.நாயுடு.

You might also like