பல்சுவை முத்து:
அழகா முக்கியம் உள்ளமல்லவா மிகவும் முக்கியம். செய்தொழில் அல்லவா மிக முக்கியம். வாய்மையல்லவா முக்கியம் என்று புரிந்துவிட்டால் இந்தப் புறங்கூறுதல் வராது. ஓயாது பேசுபவருக்குத்தான் புறங்கூறுதல் இயல்பாக வருகிறது. பேசாதிருப்பதற்கு கற்றுக் கொண்டால் புறங்கூறுதல் அருகே வராது!
– எழுத்தாளர் பாலகுமாரன்.