திறமையை வெளிப்படுத்தத் தயங்காதே!

இன்றைய நச்:

ஒவ்வொரு மனிதரிடமும்
ஒருவித திறமை இருக்கிறது;
அதை அவர்
பயன்படுத்தாமல் இருப்பது,
வங்கியில் பணத்தைப் போட்டு
வைத்துவிட்டு
பட்டினிக் கிடப்பதற்கு
சமமாகும்!

– லியோ டால்ஸ்டாய்

You might also like