பல்சுவை முத்து:
உங்களை யாரேனும்
குறை சொல்லும்போது
அதில் உண்மை இருந்தாலும்
ஏற்றுக் கொள்வது மிகவும்
கடினமான ஒன்று;
ஏனெனில்
குறைகளில் மறைந்திருக்கும்
உண்மையும் பொய்யாகவே
தெரியும்;
பாராட்டில் மறைந்திருக்கும்
பொய்யும் உண்மையாகவே
தெரியும்;
இதுதான்
அகங்காரத்தின்
இயக்கம் ஆகும்!
– ஓஷோ