பல்சுவை முத்து:
மனசுல இளமையா இருக்கறதுன்னா
என்னன்னு தெரியுமா
முன்னேறணும்னு துடிச்சிக்கிட்டே
இறக்கற அத்தனைபேரும்
இளமையானவங்க தான்;
அடுத்தது, அடுத்ததுன்னு
காரியத்துக்கு ஒடறான் பாருங்க,
அவங்க எல்லார் மனசிலேயும்
இளமை இருக்கு;
போதும்னு எவன் நினைக்கிறானோ,
அவன் முதுமையானவன்;
புத்தி வயசை வச்சு வராது.
அது மனசினுடைய விஷயம்!
– பாலகுமாரன்