நமது செய்கைகளால் கற்கும் குழந்தைகள்! கதம்பம்தினம் ஒரு செய்தி Last updated Sep 11, 2023 Share இன்றைய நச்; குழந்தை நாம் சொல்லிக் கற்பது குறைவு; மிகக்குறைவு. நாம் செய்வதைப் பார்த்து கற்பதுதான் மிகுதி. அதனால் நடந்து வழிகாட்ட வேண்டும்! – டாக்டர் மு. வரதராசனார் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail