அறிவை வளர்க்கும் வகுப்பறை!

இன்றைய நச்:

உலகில் இரண்டு புனிதமான
இடங்கள் உண்டு;
ஒன்று தாயின் கருவறை;
மற்றொன்று
ஆசிரியரின் வகுப்பறை;

தாயின் கருவறையில்
ஒருவன்
உயிர் பெறுகிறான்;
ஆசிரியரின் வகுப்பறையில்
அவன்
அறிவைப் பெறுகிறான்!

– டாக்டர். அப்துல் கலாம்

You might also like